இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்க குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கணுமா,இதைப் பின்பற்றுங்கள் !

உங்க குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கணுமா,இதைப் பின்பற்றுங்கள் !  குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த வழிமுறைகள் : தற்போது c-section எனப்படும் சிசேரியன் அறுவைச் சிகிச்சையிலேயே 90 % குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் பிறந்தது முதல் கடுமையான நெஞ்சுச் சளி, இருமல் முதலியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தாய்மார்களும் உடனே பயந்து குழந்தைகள் நல மருத்துவரை அணுகி பல்வேறு syrup களை வாங்கிப் பயன் படுத்துவர். உடனடியாக சளி, இருமல் விலகியது போல இருந்தாலும், கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும். syrup போன்ற கெமிக்கல்கள் சளியைக் குறைப்பதில்லை. மாறாக நோய் அறிகுறிகளை (symptoms) மட்டும் நீக்குகிறது.  நாம் நம் மருத்துவரின் மருந்து நன்றாக வேலை செய்து விட்டது என்றே நினைப்போம். உண்மையில், சளி கிருமிகள் நுரையீரலை அடைந்து அங்கேயே  தங்கி விடுகின்றன. எனவே அவர்கள் வீசிங் முற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படுவர். கைக்குழந்தைகள் எனில் நாம் சளிப் பொடி அல்லது உர மருந்து போன்றவற்றை சங்கில் உற்றிக் கொடுக்கலாம். (சளிப் பொடி / உர மருந்து செய...